(a) பல்வந்தராய் மேத்தா குழு சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய உருவாக்கப்பட்டது. (b) அசோக் மேத்தா (24 அக்டோபர் 1911 பாவ்நகர் - 1984) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சோசலிச அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் ஒரு சோசலிச பிரிவான காங்கிரஸ் சோசலிச கட்சியை உருவாக்க உதவினார். மேலும் இவர் பம்பாய் நகரத்தின் அரசியலிலும் நிர்வாகத்திலும் மிகுதியான ஆர்வமிக்கவராக இருந்தார். அசோக் மேத்தா குழு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்தவே அமைக்கப்பட்டது. (c) ஜி. வி. கே. ராவ் குழு ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றை செயல்படுத்த அமைக்கப்பட்டது. (d) எல். எம். சிங்வி குழு பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்த அமைக்கப்பட்டது.