A, B மற்றும் C ஏதேனும் மூன்று கணங்கள் என்க. n(A) = 17, n(B) = 17, n(C) = 17, n(A∩B) = 7, n(B∩C) = 6, n(A∩C) = 5 மற்றும் n(A∩B∩C) = 2 எனில் n(A∪B ∪C) ஐக் காண்க.