40 மீ x 36 மீ அளவுகளையுடைய ஒரு செவ்வக வடிவ வயலின் ஒரு மூலையில் ஒரு பசு 14 மீ நீளமுள்ள கயிறு ஒன்றால் மேய்ச்சலுக்காக உட்புறமாகக் கட்டப்பட்டுள்ளது. பசு மேயாத பகுதியின் பரப்பைக் காண்க.