© examsnet.com
Question : 127
Total: 150
பொருத்துக.
| a. அகச்சிவப்பு நிறமாலைமணி | 1. சர்க்கரையின் தூய்மையினை அளவிட |
| b. பொலாரிமானி | 2. தகைவுக்கு உட்படுத்தப்பட்ட ஆகாய விமான பரப்பை சோதனையிட |
| c. பேரோமானி | 3. மூலக்கூறு வடிவமைப்பினை ஆராய |
| d. திரிபுமானி | 4. வளிமண்டல அழுத்தத்தினை அளவிட |
Go to Question: