0.20 மோல்/லிட்டர் சோடியம் அசிடேட் மற்றும் 0.15 மோல்/லிட்டர் அசிட்டிக் அமிலம் கலந்த தாங்கல் கரைசலின் pH மதிப்பைக் கண்டுபிடி (அசிட்டிக் அமிலத்தின் பிரிகை மாறிலி 1.8 x 10-5)