20 லிட்டர் கலவையில் 20% ஆல்கஹாலும் மீதம் தண்ணீரும் உள்ளது. இதில் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்தால் கிடைக்கும் புதிய கலவையில் உள்ள ஆல்கஹாலின் சதவீதம் எவ்வளவு ?