பொதுவாக அடங்கல் கணக்கை சிவப்பு மையினால் தான் குறிப்பிட வேண்டும்.~~~~கிராம நிர்வாக அலுவலர் அவ்வப்போது யாருக்கு அறிக்கை அனுப்ப வேண்டி இருக்கும்?~~~~காவல் துறை அதிகாரிகள் ~~~~சட்ட மன்ற உறுப்பினர்கள் ~~~~வட்டாட்சியர் ~~~~போக்கு வரத்து துறையினர்~~~~3~~~~கிராம நிர்வாக அலுவலர் அவ்வப்போது தமது செயல்களை தெளிவுபட வட்டாட்சியர் அவர்களுக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.