மாநில அரசு தான் மாநில முதன்மை பதிவாளரை நியமிக்கிறது. துணை முதன்மைப் பதிவாளராக இணை இயக்குனர் இருப்பார். மாவட்ட பதிவாளராக மாவட்ட வருவாய் அலுவலர் இருப்பார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் தான் கூடுதல் மாவட்டப் பதிவாளராக இருப்பார்.~~~~ இது தவிர நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் தான் அதன் (நகராட்சி மற்றும் மாநகராட்சி ) பதிவாளர்களாகவும் செயல்படுவர்.