பயனற்ற பயிர் செய்ய இயலாத நிலம் கிராமக் கணக்கு 2 F இன் கீழ் வரும். மற்றபடி கிராமக் கணக்கு - 2 ஒரு புள்ளி விபரக் கையேடாக உள்ளது. இந்தக் கிராமக் கணக்கு 2 இரு பிரிவுகளைக் கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது தான். கிராமக் கணக்கு எண் - 2 அடங்கல் கணக்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது.