கிராமக் கணக்கு எண் 3 நான்கு பிரிவுகளைக் கொண்டது. இதில் முதல் பிரிவு உரிமையை விட்டுவிடுதல் பற்றியது. இரண்டாவது பிரிவு ஒப்படைப்பு போன்றவற்றை தெரிவிக்கும். பட்டா மாறுதல்கள் பற்றி பிரிவு மூன்றில் இருக்கும். இதர மாறுதல்கள் பற்றி பிரிவு நான்கில் இருக்கும்.