அரசு நிலங்கள் ஆக்கிரமணம் செய்யப்பட்டால் ஆக்ரமண சட்டம் 1905 இன் படி ஆக்ரமணங்களை அகற்ற வேண்டும். இதன் படி ஆக்ரம மனுதாரருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் காலக் கெடு வழங்கப்படும். அந்த 15 நாள் காலக்கெடு ஆக்ரமணம் பற்றி விளக்கம் அளிக்க கொடுக்கப்படுகிறது. அத்துடன் குறிப்பிட்ட காலத்தில் ஆக்ரமணங்கள் அகற்றப்படாவிட்டால் அப்படிப் பட்ட ஆக்கிரமங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த ஆக்ரமண அகற்று நடவடிக்கை வட்டாட்சியரால் எடுக்கப்படும்.