எல்லா கைப்பற்று தாரர்களுக்கும் உரிமை விட்டுக் கொடுக்கப் படுமாயின் அப்படிப் பட்ட பட்டா ‘கூட்டுப் பட்டா’ என்று அழைக்கப்படும்.~~~~மேலும் பட்டா மாறுதல் செய்ய வேண்டி இருப்பின் சொத்தின் மீது வாரிசுப் பிரச்சனை இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் ஒரு பட்டாதாரர் தனக்குள்ள உரிமையை தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுக்கலாம்.