நிலமற்ற ஏழைகளுக்கு விவசாய நிலத்தை வழங்குவது அரசு தான். அதிலும் விவசாய நிலங்கள் வழங்கும் விஷயத்தில் இராணுவத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்குத் தான் முன்னுரிமை வழங்கப்படும். இது தவிர ஆதி திராவிடர் பழங்குடியினர் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு இலவச விவசாய நிலங்களை அரசு வழங்குகிறது.