பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் நாடி இருப்பது "அரசாங்க வரி" ஆகும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் தாங்களின் தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளும் சட்ட அமைப்பு ஆகும். ராஜிவ் காந்தி அவர்களால் உருவாக்கப்பட்டது.இந்திய அரசயலமைப்பு சட்டம் 73,74,திருத்தங்களால் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது.