a. குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம் பற்றி விளக்குவது Article 53 ஆகும். b. குடியரசு தலைவரின் பதவிக்காலம் பற்றிய விவரங்களை Article 56 வழங்குகிறது. c. குடியரசு தலைவர் தேர்தல் சம்பந்தமான விவரங்களை Article 54 வழங்குகிறது. d. குடியரசு தலைவர் பதவி நீக்கம் சம்பந்தமான விவரங்களை Article 61 வழங்குகிறது.