அளவை சங்கிலி, கிராஸ் ஸ்டாப், ஊசிகள், சர்வே ஸ்கேல், பிட்டு ஆகிய இவை அனைத்தும் நில அளவை சாதனங்கள் ஆகும். இந்த நில அளவை சாதனங்கள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலரிடம் தான் இருக்கும். அத்துடன் மேற்கண்ட நில அளவை சாதனங்கள் அனைத்தும் ஜமா பந்தியின் சமயத்தில் தணிக்கைக்குத் தாக்கல் செய்யப்படும்.